போராளி கண்டிப்பாக இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம், வெற்றிப்படமும் ஆகும் அதில் எந்தவித சந்தேகமுமில்லை.- ஆரூர் முனா செந்திலு.. (பிளாக்கர் - http://thothavanda.blogspot.com/2011/12/blog-post.html)ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.படத்தின் மிக பெரிய ப்ளஸ் வேகமான திரைக்கதை.ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு என கியர் போட்டு ஓடுகிறது திரைக்கதை..இரண்டாம் பாதியில் கொஞ்சம் வேகம் குறைத்து பின் அதிவேகம் கூட்டியதில் அப்ளாஸ் அள்ளுகிறார் சமுத்திரகனி.( பிளாக்கர் கவித்தோழன் http://kavithozhan.blogspot.com/2011/12/blog-post.html )



நான் உங்கள் நண்பன் சமுத்திரக்கனி. எனது முந்தைய படைப்பான “நாடோடிகள்” மூலம் காதலையும் நட்பையும் பற்றி உங்களிடம் விவாதித்தேன். இப்போது டிசம்பர் 1 வியாழனன்று உலகமெங்கும் வெளியா
கி இருக்கும் “போராளி” படத்தின் மூலம் உங்களை சந்திக்க வருகிறேன்.

READ MORE


விமர்சனம் -

ஆரூர் முனா செந்திலு


போராளி கண்டிப்பாக இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம், வெற்றிப்படமும் ஆகும் அதில் எந்தவித சந்தேகமுமில்லை. பொதுவாக வலைப்பதிவர்களில் சிலர் படம் வெளியான அன்றே படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுவர். நானும் அப்படித்தான்.



READ MORE

 

 

 


MORE

QUICK REVIEW

FOLLOW ON US

2011 All Rights reserved PURPLE RAIN MEDIA SOLUTION.